Saturday, 4 January 2014

சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் - JEEP SCANDAL - 1948


சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் என அறியப்படுவது JEEP இறக்குமதி செய்வதற்காக 80,00,000 ரூபாய் வெளிநாட்டு நிறுவனத்திற்கு உரிமம் அளித்ததாகும்.  இந்த ஊழல் வழக்கு V.K.Krishna Menon மீது பதிவானது. பின்னாளில் அவர் அமைச்சர் பதவியும் ஏற்றார்.

No comments:

Post a Comment