Sunday 15 September 2013

ஆரம்பம் !!! - நம்ம டாக் !!!

அன்பார்ந்த நம்மடாக் வாசகர்களே,

இன்று மிகப்பெரிய கலந்துரையடல்களுக்குப்பின் நம்மளோட நம்மடாக் வலைத்தளம் நிறுவப்படுகிறது.  வாசகர்களாகிய நீங்கள் தரவிருக்கும் வரவேற்பிற்கு முன்கூட்டியே என் மனமார்ந்த நன்றிகள் !!!

என்னைப்பற்றி,

நான் Dateflm - எனும் தொழில்நுட்பம் தொடர்பான ஒரு ஆங்கில வலைப்பக்கம் எழுதிவருகிறேன். தமிழில் தமிழ் மக்களுக்காக ஒரு வலைப்பக்கம் எழுதவே நம்மடாக் தொடங்கப்பட்டது.  

பாரதி என் மானசீக குரு !!! 



இவர் ( அமிர்தராஜ் ) எனக்கு கற்பித்த குரு !!!


இன்றும் கற்றுக்கொண்டிருக்கிறேன்...

இவ்வலைப்பக்கத்தை என் குருமார்களுக்கு  சமர்பிக்கிறேன்....

No comments:

Post a Comment